இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது!

நாடு முழுவதும் இன்று மின்சார தடை ஏற்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 5ம் தர புலமை பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில், மாணவர்களின் நன்மை கருதி இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என சபை கூறியுள்ளது.